இருசக்கர வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த பெண்: ஒடிவந்து முதலுதவி அளித்த தமிழிசை
இருச்சகர வாகனத்தில் சென்ற வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தவருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.








