ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூத்துக்குடியில் களைகட்டிய மாட்டுப்பொங்கல்

தூத்துக்குடியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகள் மற்றும் கோசாலைகளில் வளர்க்கப்படும் மாடுகளை குளிப்பாட்டி,  மாலை, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து  பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

News image
தூத்துக்குடியில் களைகட்டிய மாட்டுப்பொங்கல்
Updated On :15 ஜனவரி 2022, 5:33 am

DIN

தூத்துக்குடியில் மாட்டுப் பொங்கலையொட்டி வீடுகள் மற்றும் கோசாலைகளில் வளர்க்கப்படும் மாடுகளை குளிப்பாட்டி,  மாலை, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து  பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

உழவர்களின் நண்பன் என்று போற்றப்படும் மாடுகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பொங்களுக்கு அடுத்த நாளை மாட்டுப் பொங்கலாக தமிழர்கள் கொண்டாடுகின்றனர்.

அந்தவகையில் தூத்துக்குடியில் வீடுகள் மற்றும் கோசாலைகலில் இன்று மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தாங்கள்  வளர்க்கும் மாடுகளை காலையிலே குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாலை அணிவித்து வஸ்திரம் சாத்தி அழகுபடுத்தி மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

பின்னர் பொங்கலிட்டும் மாட்டுப் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.