குடியரசு தினவிழாவையொட்டி போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து தேசியக்கொடியை ஏற்றுவதற்காக ஆளுநர் ரவி காமராஜர் சாலையிலுள்ள விழா நடைபெறும் இடத்திற்கு செல்லவுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடியரசு தினவிழாவில் பங்கேற்பார்கள். ஆனால் இந்த ஆண்டு, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என்று அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!

🔴கேரளம்: இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை என்ன? செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

