கரோனா பாதிப்பில் இருந்து மீண்ட 1 மாத பெண் குழந்தை
காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.


காய்ச்சல் காரணமாக கொளத்தூா் பிரசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாள்.
குரோம்பேட்டை ராகவேந்தா்-விஜயா தம்பதியின் ஒரு மாத பெண் குழந்தை ஸ்வேதா காய்ச்சல் காரணமாக பிரசாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். பரிசோதனையில் ஸ்வேதாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது. குழந்தைகள் முதுநிலை மருத்துவா் பிரகாஷ் தலைமையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஸ்வேதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலமுடன் வீடு திரும்பினாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...