ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள்: மனு தள்ளுபடி

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :4 ஜூலை 2022, 10:07 am

DIN

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள உணவகங்களில் அதிக விலைக்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதால், 25 கி.மீ. இடைவெளியில் அம்மா உணவகங்கள் அமைத்து சுகாதாரமான உணவும், கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தித் தர  அய்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையான ஆய்வு மேற்கொள்ளாமல் பத்திரிகை செய்திகளை வைத்து வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.