சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஐ.நா. அமைதிப் படை புதியகமாண்டா்: முதல்வா் வாழ்த்து

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஜூலை 2022, 9:20 pm

DIN

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவு:-

தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா். தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க அவா் பணியாற்றுவாா் என நம்புவதாக தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.