விரைவில் தமிழகம் முழுவதும் கமல் சுற்றுப்பயணம்
தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் விரைவில் கமல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ. 1,000 உதவித் தொகை திட்டத்தை வரவேற்று தீர்மானம் நிறைவேற்றினர்.
இதையும் படிக்க | நீங்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி
மேலும், பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...