சசிகலா பினாமிகளுக்கு எதிரான வருமான வரித் துறை நடவடிக்கை செல்லும்: உயா்நீதிமன்றம்
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் மூலம் சொத்துகளை வாங்கியதாக சசிகலா பினாமிகள் மீது வருமான வரித் துறை எடுத்த நடவடிக்கை செல்லும் என தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.









