ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

வி.கே.சசிகலா ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா
Published on
Updated on
1 min read

சென்னை: வி.கே.சசிகலா ஜூலை 17-ல் அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.

கடந்த மாத இறுதியில் திருவள்ளூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வி.கே.சசிகலா, ஜூலை 17-ஆம் தேதி முதல் மீண்டும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில்  ஜூலை 17-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். 

சசிகலா தனது சுற்றுப்பயணத்தை ஜூலை 17-ம் தேதி தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஆரம்பிக்கிறார். போரூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களையும் தொண்டர்களையும் அவர் நேரில் சந்திக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com