வெள்ளப் பெருக்கு: காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!
பூலாம்பட்டி காவிரி கதவணை நீர்த்தேக்கப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், அணைப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது
காவிரி கதவணையில் படகுப் போக்குவரத்து நிறுத்தம்!








