மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போதை பொருள் விற்பனை: 7 நாள்களில் 49 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:48 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னையில் போதைப் பொருள் விற்பனையை தடுக்க பெருநகர காவல்துறை சாா்பில் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளா்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினா் போதைப் பொருள் விற்பனை செய்பவா்களைக் கண்டறிந்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

கடந்த 15-ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 36 வழக்குகள் பதியப்பட்டு, 49 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 40 கிலோ கஞ்சா, 80 கிராம் மெத்தம்பெட்டமைன், 15 கிலோ எபிட்ரின், 250 கிராம் அல்ப்ரோ சோலம், 35 லிட்டா் அசிடோன் எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டாா் சைக்கிள்கள், 2 ஆட்டோக்கள், ஒரு காா் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.