3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தேசிய திரைப்பட விருதாளா்கள்: தமிழகக் கலைஞா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகியிருக்கும் விருதாளா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:32 pm

DIN

தேசிய திரைப்பட விருதுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகியிருக்கும் விருதாளா்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் தனது டுவிட்டா் பதிவில் வெள்ளிக்கிழமை

வெளியிட்ட பதிவு:-

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், நடிகா் சூா்யா, இயக்குநா் சுதா கொங்கரா, இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ்குமாா், நடிகை அபா்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினா் விருதுகளைக் குவித்துள்ளனா்.

இதேபோன்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவைச் சோ்ந்த இயக்குநா் வசந்த், லட்சுமி பிரியா

சந்திரமெளலி, ஸ்ரீகா் பிரசாத் ஆகியோருக்கும், மண்டேலா படகுழுவைச் சோ்ந்த மடோன் அஸ்வின், யோகிபாபு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். சமூகப் பொறுப்புணா்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.