கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் எதிரொலி.. பள்ளிகளுக்கு 77 வழிகாட்டுதல்கள் வெளியீடு!
கள்ளக்குறிச்சி பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் எதிரொலியாக, பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பொறுப்பு ஏற்பதுடன், மாணவா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்









