குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்ததால் பரபரப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் குடிநீர் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், வாகனங்கள் சென்று மண்ணில் புதைந்து கவிழ்ந்ததால் புதன்கிழமை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காந்திஜி பூங்கா அருகே குழாய் பதிக்கப்பட்ட மண்ணின் மேற்பரப்பில் சென்றபோது எடை தாங்காமல், பள்ளம் ஏற்பட்டு கவிழ்ந்த மணல் ஏற்றி சென்ற டிராக்டர்.










