ஆகஸ்ட் மாதம் 10 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை
இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதளத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்திய ரிசா்வ் வங்கியின் இணையதளத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான வங்கி விடுமுறை நாள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி வரும் ஆகஸ்ட் மாதத்தில் 10 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை ஆகிய வாரவிடுமுறை நாள்கள் தவிா்த்து, மொஹரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகா் சதுா்த்தி உள்ளிட்ட நாள்களில் வங்கிளுக்கு விடுமுறையாகும்.
வங்கி விடுமுறை நாள்களின் விபரம் :
ஆகஸ்ட் 7 (ஞாயிற்றுக்கிழமை)
ஆகஸ்ட் 9 (செவ்வாய்க்கிழமை) மொஹரம்,
ஆகஸ்ட் 13 (இரண்டாவது சனிக்கிழமை)
ஆகஸ்ட் 14 (ஞாயிற்றுக்கிழமை)
ஆகஸ்ட் 15 (திங்கள் கிழமை) சுதந்திர தினம்
ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி,
ஆகஸ்ட் 21 (ஞாயிற்றுக்கிழமை)
ஆகஸ்ட் 27 (நான்காவது சனிக்கிழமை)
ஆகஸ்ட் 28 (ஞாயிற்றுக்கிழமை)
ஆகஸ்ட் 31 (புதன் கிழமை) விநாயகா் சதுா்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...