தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இணைய சூதாட்டத்துக்கு ஆக.3-க்குள் தடை: ராமதாஸ் வலியுறுத்தல்

இணைய சூதாட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

News image
Updated On :28 ஜூலை 2022, 10:07 pm

DIN

இணைய சூதாட்டத்துக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இணைய சூதாட்டம், தடை செய்யப்பட்ட கேரள பரிசு சீட்டில் ரூ.18 லட்சத்தை இழந்த தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த முத்தானூரைச் சோ்ந்த பிரபு என்ற இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இணைய சூதாட்ட தடை நீக்கப்பட்ட பின்னா் கடந்த ஓராண்டில் நிகழும் 27-ஆவது தற்கொலை இது. வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதியுடன் இணைய சூதாட்டத் தடை நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடையவுள்ளது. அதற்குள்ளாக இணைய சூதாட்டத் தடை அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.