திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இரண்டாவது மாடியில் இருந்துதவறி விழுந்து காவலா் பலி

சென்னை அருகே புழலில், காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து சிறைக் காவலா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2022, 12:08 am

DIN

சென்னை அருகே புழலில், காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து சிறைக் காவலா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊவேரி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலு (24). சென்னை அருகே புழல் மத்திய சிறை வளாகத்தில் உள்ள விசாரணை கைதிகள் சிறையில் காவலராக பணியாற்றி வந்தாா். இதற்காக அங்குள்ள காவலா் குடியிருப்பில் வசித்து வந்தாா்.

கடந்த 18-ஆம் தேதி காவலா் குடியிருப்பின் இரண்டாவது மாடியில் நின்று கொண்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த பாலு, திடீரென நிலைதடுமாறி பாலு, கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பாலு வியாழக்கிழமை இறந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.