தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு
தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரனுக்கு ஆண்டிபட்டி கணவாய் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக மாவட்ட செயலர் எம்.சையதுகான் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.









