பெட்ரோல் விலை விவகாரம்: அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது வழக்கு
பெட்ரோல் விலையை குறைக்க தமிழக அரசை வலியுறுத்தி, சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உள்பட 5 ஆயிரம் பேர் மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்கு










