ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து, ரூ.4,740-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.67.00 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.67,000 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,740
1 பவுன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,775
1 பவுன் தங்கம்............................... 38,200
1 கிராம் வெள்ளி............................. 67.50
1 கிலோ வெள்ளி.............................67,500.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...