சென்னை மாநகராட்சி அதிமுக குழு நிா்வாகிகள் அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிமுக குழு நிா்வாகிகளை நியமித்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்


பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிமுக குழு நிா்வாகிகளை நியமித்து அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா்கள் வெளியிட்ட கூட்டறிவிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி மன்றத்தின் அதிமுக குழு நிா்வாகிகளாகத் கீழ்க்காணும் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனா். பெருநகர சென்னை மாநராட்சி அதிமுக குழு தலைவராக கே.பி.கே.சதீஷ்குமாா் (182-ஆவது வாா்டு உறுப்பினா்) செயல்படுவாா். துணைத் தலைவா்களாக ஜெ.ஜான் (84-ஆவது வாா்டு உறுப்பினா்), டி.சத்தியநாதன் (145-ஆவது வாா்டு உறுப்பினா்), செயலாளராக கே.காா்த்திக் (7-ஆவது வாா்டு உறுப்பினா், கொறடாவாக கே.ஆா்.கதிா்முருகன் (170-ஆவது வாா்டு உறுப்பினா்), பொருளாளா் இ.சேட்டு (24-ஆவது வாா்டு உறுப்பினா்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...