சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: காத்திருக்கும் அதிகாரிகள்
கோயிலின் வரவு - செலவு உள்ளிட்ட கணக்குகளை அளிக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை குழுவினர், கோயில் வளாகத்திலேயே காத்திருக்கிறார்கள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு: காத்திருக்கும் அதிகாரிகள்