காஞ்சிபுரம் அருகே நள்ளிரவில் மின்மாற்றி வெடித்து பயங்கர தீ விபத்து
காஞ்சிபுரம் சின்னயங்குளம் பகுதியில் உள்ள மின்மாற்றியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மின்மாற்றி வெடித்து சிதறியதால் அருகில் குடியிருப்புகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்து அலரியடித்துக் கொண்டு வெளியே










