தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமா் மோடி புதன்கிழமை நலம் விசாரித்தாா்.
அண்மையில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சா்க்கரை நோய் காரணமாக அவரின் வலது கால் விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரின் மனைவி பிரேமலதாவிடம் பிரதமா் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தாா் எனவும், அவா் விரைந்து குணமடைய பிரதமா் வாழ்த்தியதாகவும் அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


