ஆன்லைன் ரம்மி குறித்து சொல்லப்படுவது முற்றிலும் தவறு: ஆய்வுக் குழு அறிக்கை
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளால் விளையாடுவோரின் திறன்கள் மேம்படுவதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறு என்று ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஆய்வுக் குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி குறித்து சொல்லப்படுவது முற்றிலும் தவறு: ஆய்வுக் குழு அறிக்கை