சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

News image
Updated On :1 மார்ச் 2022, 6:13 am

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். 

மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா மற்றும் பேரக்குழந்தைகளுடன் தனது 69வது பிறந்தநாளை மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். 

Story image

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி தனது இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினார். 

Story image

தனது பிறந்தநாளையொட்டி மெரீனாவிலுள்ள கருணாநிதி, அறிஞர் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பெரியார் திடலுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் பெரியார் நினைவிடத்திலும்  மரியாதை செலுத்தினார். 

Story image

பிறந்தநாளையொட்டி சென்னை கலைவாணர் அரங்கில் மாணவர்கள், இளைஞர்களுக்கானத் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை முதல்வர் தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.