சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும்: ஓ.பி.எஸ். முன்னிலையில் தீர்மானம்
பெரியகுளத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் இணைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.







