மேட்டூர் அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.38 அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூர் அணை
Updated On :4 மார்ச் 2022, 4:49 am

வெள்ளிக்கிழமை காலை 8:00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.38 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர்இருப்பு 73.35 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 450 கனஅடியிலிருந்து 461 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...