மேக்கேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்குவதா? கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ள கர்நாடக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.









