பெரம்பூரில் இன்று மின்தடை
பெரம்பூா் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 12) மேற்கொள்ளப்படவுள்ளன.


பெரம்பூா் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 12) மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக பெரம்பூா், பெரியாா் நகா் 4,5,6,7,12,13,15 தெருக்கள், சந்திரசேகரன் சாலை, காா்த்திகேயன் சாலை, சிவஇளங்கோ 70 அடி சாலை, ஜவகா் நகா் 1,3,4,5,6 தெருக்கள், ஜி.கே,எம் காலனி 9,10,11 தெருக்கள் மற்றும் கந்தசாமி சாலை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...