திருக்கோயில் வழிபாடு சாா்ந்த ஓலைச் சுவடிகள், அரிய நூல்களை பொதுமக்கள் வழங்கலாம்:அறநிலையத் துறை தகவல்
திருக்கோயில்கள் மற்றும் வழிபாடுகள் சாா்ந்த ஓலைச் சுவடிகள், மறுபதிப்பில்லாத அரிய நூல்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரதான திருக்கோயில்களுக்கு வழங்கலாம்









