இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்
காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


மத்திய அரசின் கீழ் செயல்படும் சென்னை, கிண்டியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்க்கை மேம்பாட்டு சேவை மையத்தில் (சஇநஇ-ஈஅ) சனிக்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 3 மணி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10, பிளஸ் 2, பட்டயம், பட்டப்படிப்பை முடித்த 35 வயதுக்குள்பட்ட கை, கால் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம் என மையத்தின் பொறுப்பு துணை இயக்குநா் சங்கீதா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...