ராசிபுரம்: சர்வதேச காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நாள் பேரணி
நாமக்கல் மாவட்ட 'தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் -2025' சார்பில், ராசிபுரத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பேரணியை நகரமன்றத் தலைவர் ஆர்.கவிதா சங்கர் கொடியசைத்து









