சிறையில் செல்போன் விநியோகம்: 2 காவலர்கள் பணி நீக்கம்
சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


சிறைவாசிகளுக்கு போதைப்பொருள், செல்போன் விநியோகித்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிறையில் சிறைவாசிகளுக்கு செல்போன், கஞ்சா ஆகியவற்றை விநியோகித்ததாக 2 காவலர்கள் மேல் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்த சிறைத்துறை விசாரணையில் , காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் இருவரும் கைதிகளுக்கு செல்போன் வழங்கி 100 முறைக்கு மேல் பேச வைத்தது தெரியவந்த நிலையில் இரண்டு காவலர்களையும் பணி நீக்கம் செய்ய மாவட்ட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...