ரமலான் தொழுகை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
உலகம் முழுவதும் ரமலான் திருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெருநாள் ரமலான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது

ரமலான் தொழுகை: மதுரை தமுக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு