ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாலைப் பாதுகாப்பு: பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்

சென்னையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

News image
Updated On :8 மே 2022, 8:14 pm

DIN

சென்னையில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

சென்னை மயிலாப்பூா் லஸ் காா்னா் பகுதியில் கிரீன்வாய்ஸ் அமைப்பு சாா்பில் சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்தோருக்கும், காரில் சீல் பெல்ட் அணிந்து வந்தோருக்கும் 100 இலவச மரக்கன்றுகளை போக்குவரத்து காவல் ஆய்வாளா் சாம் பெனட், கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிறுவனா் வீரராகவன் உள்ளிட்டோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், கிரீன்வாய்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் சாமிநாதன், முரளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.