100% முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் 100 சதவீத முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கை அடைய திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).





