புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்
சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் அசத்தலாக ஒயிலாட்டம் ஆடிய பெண்கள்.










