மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக அதிகரிப்பு: அதிகாரிகள் கண்காணிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளதை அடுத்து, வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.










