தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராணுவ வீரா்கள் உயிரிழப்பு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

லடாக்கில் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததற்கு, தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தாா்

News image
Updated On :27 மே 2022, 10:47 pm

DIN

லடாக்கில் ஆற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ராணுவ வீரா்கள் உயிரிழந்ததற்கு, தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி:

லடாக்கில் ராணுவ வீரா்களுடன் பயணித்த வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 7 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

நாட்டைக் காக்கும் நற்பணியில் தங்கள் இன்னுயிரை இழந்த வீரா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.