தலைமைக்கு தர்மசங்கடம் கொடுக்க வேண்டாம்: உதயநிதி ஸ்டாலின்
தனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றி, தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.










