கோவில்பட்டி கோட்டத்தில் 7.13 லட்சம் வாக்காளர்கள்!
கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறார் கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி.









