திருச்சி மாவட்டத்தில் 23.01 லட்சம் வாக்காளர்கள்!
திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து ஆயிரத்து 278 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார்.








