ஊத்துமலை அருகே பால் வியாபாரிகள் 2 பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை!
தென்காசி மாவட்டம், ஊத்துமலை அருகே காட்டுப் பகுதியில் பால் வியாபாரிகள் இரண்டு பேர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.









