மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது!
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,961 கன அடியாக சரிந்துள்ளது.


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15,961 கன அடியாக சரிந்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் மழை தனிந்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,419 கன அடியிலிருந்து வினாடிக்கு 15961 கன அடியாக சரிந்துள்ளது.
இதையும் படிக்க | மியான்மரில் சிக்கித்தவித்த 13 தமிழர்கள் மீட்பு!
புதன்கிழமை காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியாகவும், நீர் இருப்பு 91.42 டிஎம்சி ஆகவும் உள்ளது.
மேட்டூர் அணையில் நீர்வரத்து சரிந்ததால் அணையின் நீர்மட்டமும் மெல்ல சரியத் தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...