இவங்களையெல்லாம் கன்னியாகுமரிக்கு பணியிடை மாறுதல் செய்யுங்க... தெறிக்கவிட்ட துரைமுருகன்!
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொறுப்புடன் பணியாற்றாத மருத்துவத் துறையினரை பணியிடை நீக்கம் செய்யுங்கள் அல்லது பணியிடை மாறுதல் மாறுதலுக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்










