தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: வட மண்டல ஐஜி கண்ணன்

தமிழக காவல்துறையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் வட மண்டல ஐஜியாக என்.கண்ணன் நியமிக்கப்பட்டாா்

News image
Updated On :6 அக்டோபர் 2022, 8:23 pm

DIN

தமிழக காவல்துறையில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதில் வட மண்டல ஐஜியாக என்.கண்ணன் நியமிக்கப்பட்டாா்.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

பி.சி.தேன்மொழி-சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஐஜி (தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி)

என்.கண்ணன்-தமிழக காவல்துறையின் வடக்கு மண்டல ஐஜி (சென்னை ஆயுதப்படை ஐஜி)

ஏ.பிரதீப்-செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா்)

தீபக் ஸிவாச்-சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை துணை ஆணையா் (ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட்)

சமய் சிங் மீனா-சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப்பிரிவு கிழக்கு துணை ஆணையா் (உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 10-ஆவது அணி கமாண்டன்ட்)

டி.குமாா்-ஆவடி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை ஐந்தாவது அணி கமாண்டன்ட் (சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.