தமிழகத்தில் தொழில் தொடங்க செக் குடியரசு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு: தா.மோ.அன்பரசன்
தமிழகத்தில் தொழில் தொடங்க செக் குடியரசு சர்வதேச கண்காட்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க செக் குடியரசு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு: தா.மோ.அன்பரசன்