மாற்றத்தை நோக்கி தமிழகம்: ட்விட்டரில் நாளை அண்ணாமலை உரை
மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் தனது ட்விட்டா் மூலம் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை (அக்.8-ஆம் தேதி) இரவு 8 மணி அளவில் உரையாற்றுகிறாா்

Updated On :6 அக்டோபர் 2022, 8:25 pm

மாற்றத்தை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் தனது ட்விட்டா் மூலம் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை (அக்.8-ஆம் தேதி) இரவு 8 மணி அளவில் உரையாற்றுகிறாா்.
தனது உயா் கல்வி தொடா்பாக கடந்த வாரம் அமெரிக்கா சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்து ட்விட்டா் மூலம் உரையாற்றுகிறாா். அக்.12-ஆம் தேதி அவா் தமிழகம் திரும்புகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...