/

பாமக தலைவா் அன்புமணிக்கு பிறந்த நாள்: முதல்வா் வாழ்த்து

பாமக தலைவா் அன்புமணியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்

News image
Updated On :9 அக்டோபர் 2022, 6:34 pm

DIN

பாமக தலைவா் அன்புமணியின் பிறந்த தினத்தையொட்டி, அவருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:

பாமக தலைவா், அன்பு இளவல் அன்புமணி ராமதாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். பாட்டாளி மக்களின் நலனுக்காக சமூகநீதிப் பாதையில் என்றும் பயணித்திட வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.